சிறுநீரை பேப்பரினால் சுத்தம் செய்வது கூடுமா?
By Sufi Manzil
கேள்வி: சிறுநீர் கழித்துவிட்டு உறிஞ்சும் பேப்பரினால் சுத்தம் செய்தால் கூடுமா?
பதில்: காகிதத்தினால் சுத்தம் செய்தால் சுத்தமாகாது. 'வலாயஸ்தன்ஜி பிகாஙிதின் வஇன்கானத் பைளாஅ'-காகிதத்தால் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்தால் கூடாது. காகிதம் வெண்மையானதாக இருப்பினும் சரியே! (பதாவா ஆலம்கீரி பாகம் 1, பக்கம் 51)
காகிதம் மரியாதைக்குரிய பொருள், மரியாதைக்குரிய பொருளினால் சிறுநீர் சுத்தம் செய்தல் கூடாது. (ரத்துல் முக்தார்)