Need Explanation of New Thareeka-புதிய தரீகா பற்றிய விளக்கம் தேவை!
கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும்…. நான் முஹம்மத் ஷஹதுல்லாஹ், தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து. மிகப்பெரிய இம்மடலுக்கு மன்னிக்கவும். தங்களுடைய வெப்சைட் மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது. உண்மையான சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படை கொள்கைகளை எங்களைப் போன்றோருக்கு தந்து ஈமானை நிலை படுத்துகிறீர்கள்.…