Shaikh Salahudeen Wali -செய்கு ஸலாஹுத்தீன் வலி

Shaikh Salahudeen Wali -செய்கு ஸலாஹுத்தீன் வலி

By Sufi Manzil 0 Comment July 30, 2010

Print Friendly, PDF & Email

 

 Salahuddin Waliyullah: (Death 818 A.H / 1415 A.D)


         
Saint Salahuddin came from Cairo with his brothers Saints Jaffer Sadiq and Sayyid Hussain and settled at Kayalpatnam. The date of their arrival was unknown. But they were great scholars and saints. Salahuddin Waliyullah performed many miracles during his life time and after his demise. He has “Tasarufath” power. Once Kattaibomman planned to attack Kayalpatnam people for refusing to pay tax. Salahuddin Wali realized the proposed attack by his inner feelings and drove them out when they marched into Kayalpatnam border . Another incident was that once when the army was about to attack the Jamia Mosque at Erukulam Pettai in Ceylon during a riot, he reached the spot on a horse and prevented the attack and saved the people.  Both the public and the army were astonished and enquired who he was . He simply replied that he was Salahuddin of Kayalpatnam. After few months some Erukulam Pettai people came to kayalpatnam and visited his shrine. He performed numerous miracles. The year of his demise was 818 A.H (1415 A.D). His tomb is at Mayla Palli or Salahuddin Palli.

    
    செய்யிது ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு:
 
இவர்களும் இவர்களின் சகோதரர்களான ஜஃபர் ஸாதிக் வலி, செய்யிது ஹுஸைன் வலி போன்றோர் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரிலிருந்து காயல்பட்டணம் வந்து குடியேறிவர்கள். சரியான காலம் தெரியவில்லை. இவர்கள் தஸர்ருபாத் என்னும் மறைவிற்குப் பின் உலகில் நடமாடும் வல்லமை பெற்றவர்கள். இவர்கள் மறைந்ததன் பின் கட்டபொம்மன் நமதூர் மக்களிடம் தண்டவரி கேட்டு மிரட்டியபோது கொடுக்க மறுத்ததால் நமதூர் மீது படை எடுத்தான். அச்சமயத்தில் இவர்கள் எல்லையில் நின்று அவர்களை விரட்டியடித்தார்கள் என்று வரலாறு சொல்கிறது. இலங்கையில் இருக்குளம் பேட்டையில் கலவரம் நடந்தபோது ஜும்ஆ பள்ளியை தாக்க முற்பட்டபோது அங்கு குதிரையில் ஆஜராகி அதைத் தடுத்து மக்களை காத்தார்கள். அவர்களை விசாரித்தபோது தங்கள் பெயர் மற்றும் விபரங்களை சொன்னார்கள். சிலகாலம் கழித்து அந்த ஊரைச் சார்ந்தவர்கள் இவர்களின் அடக்கஸ்தலத்தை ஜியாரத் செய்து விட்டுச் சென்றார்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 818(கி.பி.1415). இவர்களின் அடக்கஸ்தலம் இவர்களின் அடக்கஸ்தலம் சீதக்காதி நகர் பைபாஸ் ரோட்டில் இருக்கும் மேலப்பள்ளி என்ற சலாகுத்தீன் பள்ளியில் உள்ளது.