ரமலான் நல்வாழத்துக்கள்!-Ramadan Mubarak!
By Sufi Manzil
புனிதமிகு நோன்பு(ரமலான்) மாதத்தில் நுழையும் நமது வாசகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று அல்லாஹ், ரஸூல் மற்றும் ஷெய்குமார்கள் சொன்ன வழியில் நடைபோட்டு ஜெயம் பெற வேண்டுகிறோம். நோன்புநாளில் எங்கள் ஹக்கிலும் துஆ செய்ய வேண்டுகிறோம்.