Kayalpatnam Tamil Writers and Poets-காயல்பட்டணம்தமிழ் எழுத்தாளர்கள், புலவர்கள்
By Sufi Manzil
காயல்பட்டணத்தில் பிறந்த மார்க்க மேதைகளும், இறைநேசச் செல்வர்களும், கன்னித் தமிழில் இயற்றிய நூற்களையும் மற்றும் அரபு நூற்களையும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
வ.எ | நூலின் பெயர் | ஆசிரியர் பெயர் |
1. | ஆயிரம் மசாலா (அதிசய புராணம்) | வண்ணப் பரிமளப் புலவர் (எ) செய்யது இஸ்ஹாக் |
2. | மிஃராஜ் மாலை | ஆலிப் புலவர் |
3. | 1) ரஸூல் மாலை 2) அதபு மாலை 3)நெஞ்சறிவு மாலை 4) தோகை மாலை 5) பெரிய ஹதீது மாணிக்க மாலை6) சின்ன ஹதீது மாலை 7) நான்கு யார்கள் 8) நூயதுல் இக்திஸார் மாலை 9) உலமா மாலை 10) நபி மாலை11) ஸூரத்துல்குர்ஆன் மாலை 12) புத்தி மாலை 13)கல்யாண பித்அத்து மாலை 14)நஸீஹத்து மாலை 15) குத்பா மாலை 16) ஹனபிமத்ஹபு மாலை 17) மஃரிபா மாலை 18) புகையிலை விலக்கு மாலை 19) அற்கான் மாலை 20) மின்ஹாஜ் மாலை 21) தன்பாக் மாலை 22) கந்தூரி பித் அத்து விலக்கு மாலை 23) மீறான் மாலை 24) ஹதீது மாலை. |
ஹழரத் சாமு ஷிஹாபுத்தீன் வலி ரலியல்லாஹுஅன்ஹு |
4. |
திருமணக்காட்சி
|
சேகாதி நயினார்ப் புலவர். |
5. | சின்ன சீறா (39படலங்கள்1869விருத்தப்பாக்கள்); |
பனி அஹமதுமரைக்காயர் புலவர் |
6 | வேதபுராணம் (21 பாடல்கள் 474 பெருங்காப்பியம்). இல்முன்னிஸா பாடல்கள் |
ஹழரத்நூஹ்வலியுல்லாஹ்ரலியல்லாஹு அன்ஹு |
7 | திருப்புகழ் (141 திருப்பாக்கள்) | வரகவி காஸிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு |
8 | திருமெய்ஞ்ஞானப் புலம்பல் (115 திருப்பாக்கள்) கல்பைக் கழுகினால் கரைசேரலாம் – பத்து அடி கீர்த்தனை | ஹழரத் உமறுவலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு. |
9. | தரும ஷபாஅத்து மாலை (190 பாடல்கள்) | அருள்வாக்கு ஷேக்னாப் புலவர். |
10. | புதூஹ்ஷாம் (6786 திருப்பாடல்கள்), காரணப்புராணம் (2565 பாடல்கள்), திருமணிமாலை (2044 பாடல்கள்), குத்பு நாயகம் (1340 பாடல்கள்), கோத்திரமாலை, சொர்க்க நீதி நாகையந்தாதி, மக்கா கலம்பகம், சத்ரு சங்காரம், சீட்டு கவி, நாகபந்தம் ,சித்திர கவி | புலவர் நாயகம் ஷெய்கப்துல் காதிர் நெயினார் லெப்பை வலியுல்லாஹ் |
11 | 400 வண்ணங்கள், பதங்கள், ஸலவாத்து பாட்டுகள் | உதுமான் நெயினார் புலவர். |
12 | 1) பத்ஹுஸ்ஸலாம் 2) பத்ஹுத்தையான் 3) பத்ஹுல் மதீன் 4) மஙானீ 5) ஙனீமத்துஸ் ஸாலிஹீன் 6) மனாகிபுல் மவாஹிபு 7) மவாகிபுல் மஜீத் 8) அஸ்றாறுஸ்ஸலாத் 9) அஸ்றாருல் மாவாயிழு 10) ராதிபதில் ஜலாலியா 11) குத்பா நூரானிய்யா 12) குத்பா ராபியா 13) மிஃ;றாஜ் குத்பா 14) ஹத்யாமாலை 15) தலை பாத்திஹா 16) மஃரிபத்து தாலாட்டு 17) தோழிப் பெண் பதிகம். மேலும், இமாம் ஹீஸைன், கதிஜா நாயகி, இமாம் ஷாபிஈ, ரிபாயி நாயகம், ஸிந்தாஷா மதார் வலி, தொண்டி அபூபக்கர் வலி, நயினார் முகம்மது வலி, கீழக்கரை தைக்கா சாகிபு நாயகம் ஆகியோர் மீது மௌலிதுகளும், 'மின்ஹத்துஸ் ஸரந்தீபு மௌலிது' மற்றும் பாக்களும். | அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ் ரளலியல்லாஹு அன்ஹு. |
13 | நூறு மசாலா (911 திருப்பாக்கள்), 'பத்ஹுல் மிஸ்ரு', ஹக்குபேரில் புகழ்பத்து,ஹக்குபேரில்சத்நாமத்துதி, ஹக்குபேரில் பதிகம், மக்காப் பதிகம், பகுதாதுப் பதிகம் நாகூர்ப்பதிகம், காகிறூர்ப் பதிகம், முஹ்;யித்தீன் ஆண்டவர்கள் பேரில் ஒருபா பஃது, முஹ்;யித்தீன் ஆண்டவர்கள்பேரில் திருப்புகழ் , திருஞானப்பத்து ஆகிய காப்பியங்கள். | கண்ணகுமது மகுதூம் முகம்மது புலவர். |
14 | 1)'சாதுலி நாயகம்' – காப்பியம். 2) நபிநாயகம் பேரில் பாடல்கள். 3) அறியவிதியான நபிமார் நாமங்கள். 4) நபிநாயகம் தலைமுறை. 5) பதுரிய்யீன் பேரில் பாடல் 6) முஹ்யித்தீன் ஆண்டவர் பேரில் முனாஜாத்து. 7) சாதுலி நாயகம் பேரில் பஃறொடை வெண்பா. 8)முஹம்மது பாஸியவர்கள் பேரில் பதிகம். 9) புகாரித்தங்கள் பேரில் விருத்தம். 10) முஹம்மது பாஸியவர்கள்; பேரில் தகவல். 11) சுலைமான் லெப்பை வலியுல்லா பேரில் முனாஜாத்து. 12) பெரிய ஷெய்குனா பேரில் பதிகம். 13) சின்ன ஷெய்குனா பேரில் விருத்தம். 14) சாதுலி நாயகம் பேரில் கீர்த்தனம். 15) செய்திப்றாகிம் வலியுல்லாஹ் பேரில் கீர்த்தனம். 16) உமர் வலியுல்லாஹ் பேரில் கீர்த்தனம். | விளக்கு முஹம்மது முஹ்யித்தீன் லெப்பை ஹாஜியார். |
15 | தாய் மகளேசல். | அஹமது நயினார் லெப்பை ஆலிம் புலவர். |
16 | பீருசா அம்மாள் ஹதீது – 183 திருப்பாக்கள் | ஷிஹாபுத்தீன் சாஹிபு. |
17 | நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் முனாஜாத்து (75 பாடல்கள்), பல பல கீர்த்தனைகள். | ஜெயினுத்தீன் புலவர். |
18 | 'நெஞ்சறிவு மாலை' (50 திருப்பாக்கள்) | ஷாமு நெயினார் லெப்பை ஆலிம் புலவர். |
19 | மதுரவாக்கிய கீர்த்தனா சங்கிரகம். | மஹ்மூது புலவர். |
20 | ஞான பிரசன்னாக ரத்தினம். | செய்யிது முஹம்மதுல் காதிரி. |
21 | பல கீர்த்தனைகள். | தைக்கா முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் புலவர். |
22 | செய்யிது முஹம்மது புகாரித்தங்கள் பேரில் 'ஆனந்தக் களிப்பு' . . | முகம்மது லெப்பை ஆலிம் |
23 | ஹகீகத்து மாலை. | சின்ன உவைசுனா லெப்பை ஆலிம். |
24 | வெள்ளாட்டி மஸ் அலா (659 கேள்வி – பதில்) | செய்கப்துல் காதிர் லெப்பை ஆலிம் ஹாஜி |
25 | புதுஹாதுர் ரஹ்மானியா பி தப் ஸீர்லாமிற்றப்பானிய்யா. | ஹபீபு முகம்மது ஆலிம். |
26 | தப்ஸீர் பத்ஹுர் ரஹீம். | ஹபீபு முகம்மது ஆலிம். |
27 | தப்ஸீர் பத்ஹுல் கரீம். | நூகு லெப்பை ஆலிம். |
28 | பத்ஹுல் மஜீத், பத்ரிய்யா வ உஹதிய்யா, கஸீதத்துல் புர்தா தர்ஜமா, நபஹாத்துல் இத்ரிய்யா பீ ஷரஹில் வித்ரிய்யா (வித்ரிய்யா விளக்கவுரை) . | நூகு லெப்பை ஆலிம் |
29 | தர்ஜமத்து இக்தில் ஜவுஹர் (பர்ஸஞ்சி மௌலிது தர்ஜமா) | முகம்மது அபூபக்கர் மீஸ்கீன் ஆலிம். |
30 | மஸாயிலுத்தீன் (4000 மஸ்அலாக்கள்) | ஹாபிழ் முகம்மது லெப்பை ஆலிம். |
31 | பயானுத்தீன் | ஷைகு அப்துல் காதிர் ஒலி. |
32 | நான்கு மத்ஹபு விளக்கம் | பளுலுல்லாஹ் ஹபீப் முஹம்மது ஆலிம். |
33 | ஹிதாயத்துந் நஜாத் பீ ஹகீகத் அஹ்லு ஸுன்னத் வல் ஜமாஅத். | செய்யிது முஹம்மது ஹுஸைன் ஆலிம். |
34 | புதூகுஸ் ஸலாம், பத்ஹுல் மதீன்பீ பயானி. | செய்யிது முகம்மது லெப்பை. |
35 | அர்கானுதீன் பத்ஹுல் மஜீது. | நூஹ் லெப்பை ஆலிம். |
36 | துஹ்பத்துல் தாமியீன் பிதர்ஜுமத்தி பத்ஹில் முயீன். | செண்ட் அஹ்மது முஹ்யித்தீன் ஆலிம். |
37 | மனாஸிக்குல் ஹஜ். | முஹம்மது லெப்பை ஆலிம். |
38 | நான்கு இமாம்கள் சரிதை. | மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலி ரலியல்லாஹு அன்ஹு. |
39 | கௌதுல் அஃலம் காரணச் சரிதை. | முஹம்மது சதக்கத்துல்லா லெப்பை ஆலிம். |
40 | மவூனத்து லௌதியா லிகுர்ராயி மனாகிபுல் கௌதியா | ஷெய்கு ஹிழுரு முகம்மது லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு. |
41 | கஸஸுல் அவ்லியா, மின் ஹாத்துல் ஜவாது பீ மனாகிபுல் அஜ்வாத், ஷாதுலி நாயகம் சரிதை. . | நூகு லெப்பை ஆலிம் |
42 | இளாமுல் பவாயிது நிளாமில் அகாயித் ஐனத்தவுக்கு, ஹகீகத்துல் அஸ்ரார், மிர்அத்துல் முஹக்கிகீன் ரிஸாலா, இன்ஸானுல் காமீல் விரிவுரை. | மஹ்மூது தீபி வலி ரலியல்லாஹு அன்ஹு. |
43 | துஹ்பத்ல் கிராம பீ இன்ஜாருல் மராம் (3 வால்யூம்) | நூஹ் லெப்பை ஆலிம் |
44 | மஜ் மூஉஸ் ஸூலூக்கு | ஹபீபு முஹம்மது ஆலிம். |
45 | மிப்தாஹுர் ரஹ்மான் | ஷைகு அஹ்மது நுஸ்கி. |
46 | மஆரிபுல் வுஜூது | ஷைகு அப்துல்காதிர் வலி ரலியல்லாஹு அன்ஹு. |
47 | ஷு அபுத்தீன் . | ஷைகு அப்துல்காதிர் வலி ரலியல்லாஹு அன்ஹு |
48 | அர்ராதிபத்துல் அலியத்துஸ் ஸூபிய்யா, ராத்திப் ஹத்தாது தர்ஜமா, அஸ்ஸுலூக், அல்ஹக்கு, அல்ஹக்கு1, துஹ்பத்துல் முர்ஸலா மிஷ்காத்துல் அன்வார், அகமியக் கண்ணாடி, கல்வத்தின் இரகசியங்கள், அத்தகாயிகு, தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக் கிருமிகள், இள்ஹாருள்ஹக், தப்லீகு என்றால் என்ன? ஜமாஅத்தே இஸ்லாமியைப் பற்றி மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு, உலமாக்களின் உண்மை பத்வா, காதியானி தேவ்பந்தி சம்பாஷணை, இல்யாஸின் தலைக்கு கொடிய வேதனை, புலியைக்கண்டு ஒட்டம். |
ஷைகு அப்துல்காதிர் ஸூபி வலி ரலியல்லாஹு அன்ஹு. |
49 | ஞானப் பிரசன்னாக ரத்தினம். | ஷைகு முஹம்மது எனும் ஹகீம் ஸாஹிபு வலி. |
50 | மெய்ஞ்ஞானத்துதி, காரணங் காணிது தோழி. | கலீபா முகம்மது லெப்பை ஆலிம். |
51 | மெய்ஞ்ஞானத்துதி, காரணங் காணிது தோழி. | கலீபா முகம்மது லெப்பை ஆலிம். |
52 | ஆவென்ன அனைத்துமாகி, கருத்தை திருத்தினால் காணலாம், கிஸ்ஸத்து மதீனத்துந் நுஹாஸ். | ஷைகு அப்துல்காதிர் வலி ரலியல்லாஹு அன்ஹு. |
53 | மஸாயிலில் காதியானிய்யா (காதியானி மறுப்பு) | செண்டு அஹ்மது முஹ்யித்தீன் ஆலிம். |
54 | தப்யீனுர் ரஃயில் கியாஸி (காதிரிய்யா தரீகாவை தாக்கி பேசியோருக்கு மறுப்பு) காயல்பட்டினம் காரணச் சரித்திரம். | பாளைம் முஹம்மது அப்துல் காதிர் ஆலிம். |
55 | ஸலாத்துந் நபவிய்யா வல் கௌதிய்யா. | மாதிஹுல் கௌது முஹம்மது இஸ்மாயில் ஆலிம். |
56 | நூர் நாமா | செய்யிது அஹமது புலவர் |