அரபிக்கலாசாலை பட்டமளிப்பு விழா!
By Sufi Manzil
மஃஆனிமுல் முஸ்தபா அரபிக்கலாசாலை 8வது பட்டமளிப்பு விழா மற்றும் 9வது தலைப்பாகை சூடும் விழா!
காலம்: 10.7.2011 ஞாயிற்றுக் கிழமை (ஹிஜ்ரி 1432 ஷஃபான் பிறை 8) காலை 9.30 மணி.
இடம்: கலாசாலை மண்டபம், காட்டுப் பள்ளி வீதி, ஏறாவூர்-02.
தலைமை:
சங்கைமிகு ஷெய்கு நாயகம் பூக்கோயா தங்கள் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் செல்வப் புதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் P.A. முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம் ஸகாபி, காமிலி, காதிரி, அல் ஹஸனி, அந்தரிய்யி (இந்தியா) அவர்கள்.
பிரதம அதிதி:
சங்கைமிகு ஷெய்குநாயகம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H. முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி (இந்தியா) அவர்கள்.
மத்ரஸா பேராசிரியர்கள்:
மௌலவி அல்ஹாபிழ் A. நாகூர் மீரான் ஆலிம் பாஸில் பாகவி (இந்தியா) அதிபர் அவர்கள்
மௌலவி A.M. மௌபீக் ஆலிம் நஜாஹி அவர்கள்
மௌலவி A.M. முபாரக் ஆலிம் முஸ்தபி அவர்கள்
மௌலவி M.B. அப்துல் ஹபீழ் ஆலிம் கௌசி அவர்கள்
நிகழ்முறைகள்:
சுப்ஹுத் தொழுகைக்குப் பின் குர்ஆன் ஓதி தமாம் செய்தல்
காலை 9.30 மணி: பட்டமளிப்பு விழா நிகழ்வுகள்:
கிராஅத்
கல்லூரி கீதம்
வரவேற்புரை
தலைமையுரை
மாணவர் உரை
உலமாக்கள் உரை
தலைப்பாகை சூட்டும் நிகழ்வு
பரிசில்கள் வழங்குதல்
பட்டமளிப்பு
சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்களின் பேருரை
நன்றியுரை
துஆப் பிரார்த்தனை
ஸலவாத்து.
பட்டம் பெறும் உலமாக்கள்:
1. மௌலவி ஆ முஹம்மது பிர்தௌஸ் (முஸ்தபி) ஏறாவூர்.
2. மௌலவி னு. முஹம்மது நிஸ்வர் (முஸ்தபி) ஏறாவூர்.
3. மௌலவி N.டு. முஹம்மது பாரிஸ் (முஸ்தபி) ஏறாவூர்.
தலைப்பாகை சூடும் மாணவர்கள்:
1. ஜனாப். KA. சனூஸ் ஏறாவூர்.
2..ஜனாப் AM. இம்றாஸ் ஏறாவூர்
3. ஜனாப். MS. நியாஸ் ஏறாவூர்
4. ஜனாப் JM காலித் ஏறாவூர்.
மத்ரஸாவிற்கு உதவிடுவீர்:
நமது ஷெய்கு நாயகம் அல் முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இம் மத்ரஸா தொடர்ந்து நடைபெற நிதி உதவி தேவைப்படுகிறது. தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்ய அன்புடன் வேண்டுகிறோம். மத்ரஸலாவில் உள்ள 34 நபர்களுக்கு ஒரு நாள் செலவு கீழ்காணும்வாறு கணக்கிடப்பட்டுள்ளது.
1. Breakfast LRs. 1500/
2.Lunch LRs. 2500/
3. Dinner LRs. 2000/
4. Three times
of Tea LRs. 500/
மொத்தம் LRs. 6500/
Eravur -Peoples Bank A/C No: 123 – 1001 – 10000 – 396
மத்ரஸாவிற்கு உதவி அல்லாஹ்வின் நல்லருளையும் ஷெய்குமார்களின் துஆப் பேற்றினையும் பெற்றிடுமாறு வேண்டுகிறோம்.