Bahaudeen Nakshabandi-காஜா பஹாவுத்தீன் நக்ஷபந்தி ரலியல்லாஹு அன்ஹு.

Bahaudeen Nakshabandi-காஜா பஹாவுத்தீன் நக்ஷபந்தி ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment March 8, 2010

Print Friendly, PDF & Email

 

Short HistroyHazrath Seyed Bahauddin Naqshband Bukhari

 

17th Sheikh in NAQSHABANDI OOLA and NAQSHABANDI MUJJADIDI THAREEKS.

 

Name is Bahaudeen , Laqab Naqshband.

 

He was born in Qasr-e-Arfan , a town which is one mile away from Bukhara on 4 th Muharram-ul-Haraam 718 Hijri.

 

Hazrath Baba Samasi inform about his  birth.

 

Hazrath Naqshband gained Faiz and Tarbeat from Hazrath Seyed AmireKulal. 

 

After Completing the Sulook , Hazrath Kulal gained Ijazah-o-Khilafah to him. 

 

He gained faiz from Hazrathh Kulal but through the lineage of Owasieat , he gained faiz from the soul of Hazrath Abdul Khaliq Gijdawani.

 

He  was perfect in both Fiqh and Tasawwuf-o-Marfat.

 

He gained a Tareeqah (Silsila-e-Naqshbandia) from Allah , which is the easiest way to get friendship with Allah sallalahu alaihi wa sallam.

 

He has given 3 principles , which are the building blocks in this Tareeqah,

1.      Awareness of Time (Waquf-e-Zamani)

2.      Awareness of Numbers (Waquf-e-Adadi)

3.      Awareness of the Heart (Waquf-e-Qalbi)

 

He passed the secrets of his Nisbatt to Hazrath Alaudeen Attar. 

 

He passed to Rafiq-e-Aala in Qasr-e-Arfan on 3 Rabi-ul-Awwal 791 Hijri.

 

 

காஜா பஹாவுத்தீன் நக்ஷபந்தி ரலியல்லாஹு அன்ஹு.

இவர்களின் முழுப் பெயர் முஹம்மது இப்னு முஹம்மது பஹாவுத்தீன் அல் புகாரீ என்பதாகும். புகாராவிலிருந்து ஒ ருபர்ஜக் தொலைவிலுள்ள குஷ்க் ஆரிஃபான் என்ற சிற்றூரில் கி.பி.1317 ல் பிறந்தார்கள்.

புகாராவிலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள சம்மாஸ் என்ற ஊரில் வாழ்ந்து வந்த முஹம்மது பாபா அல் ஸம்மாஸியிடம் ஆன்மீகக் கல்வி பயின்றனர். அவர்களிடமே பைஅத்தும் ,கிலாஃபத்தும் பெற்றனர்.

பின்னர் சமர்கந்த் சென்றபின் புகாரா வந்து அங்கு மணமுடித்து அதன்பின் பிறந்தகம் சென்று சிலகாலம் வாழ்ந்து, நஸஃப் சென்று அங்கு அல் ஸம்மாஸின் மற்றொரு கலீபாவான அமீர் குலாலிடம் ஆன்மீகக் கல்வி பயின்றனர். அதன்பின் அமீர் குலாலின் கலீபாவான ஆரிஃபுத் திக்கிரானிடம் ஏழு ஆண்டுகள் ஆன்மீகக் கல்வி பயின்றனர்.

சமர்கந்த்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சுல்தான் கலீலுடன் 12 ஆண்டுகள் இருந்தனர். இவர்கள் மிகவும் பேணுதலுடையவர்களாயிருந்தனர்.  

இவர்களின் ஆன்மீக வழி இவர்களின் பெயரால் நக்ஷபந்தியா என்றழைக்கப்படுகிறது. இதனை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர்கள் ஷெய்கு பாபா வலி என்பவராவார்கள். அதன்பின் காஜா பாகிபில்லாஹ்,அதன்பின் முஜத்தித் அல்ஃபதானி அவர்களாலும் இந்தயாவில் பரத்தப்பட்டுச் செல்வாக்கு பெற்றது. முகலாய அரசர்கள் அனைவரும் இவ் வழியையே பின்பற்றினர்.

இத்தரீகாவின் கொள்கை பொதுமக்களுடனும், அதிகார வர்க்கத்தினருடனும் தொடர்பு கொள்வதாகும். அவ்விதம் செய்வதால் மனித உறவில் மகத்தான நன்மைகள் ஏற்படும் என்பதாகும்.

இவர்கள் கி.பி. 1389 ல் தங்கள் பிறந்த ஊரிலேயே காலமாகி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.