Ajmeer Kwaja radiallahu anhu Uroos Meeting

Ajmeer Kwaja radiallahu anhu Uroos Meeting

By Sufi Manzil 0 Comment May 20, 2010

Print Friendly, PDF & Email

அஜ்மீர் காஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி ஆலோசனைக் கூட்டம்.

காயல்பட்டணம் ஸூபி மன்ஸிலில் 20-05-2010 வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் குத்புல் ஹிந்த் அதாயிர் ரஸூல் அஜ்மீர் காஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவத்தை வழமைபோல் இவ்வருடமும் (18-06-2010 வெள்ளிக் கிழமை) சிறப்பாக நடாத்திட வேண்டி ஹாஜி சங்கைமிகு ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாக்களான மௌலவி ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்கள் மற்றும்மௌலவி முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கந்தூரி பொறுப்பாளராக சாளை முஹம்மது அப்துல் காதிர் அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பாத்திஹா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

கந்தூரியை சிறப்பாக நடத்த ஒத்துழைக்க வேண்டி முரீதீன்களையும், முஹிப்பீன்களையும் இக்கூட்டம் வேண்டிக் கொண்டது. அதற்கான பொருளாதார உதவிகளை கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அதிகமாக அனுப்பித்தந்து ஒத்துழைக்க இக் கூட்டத்தில் வேண்டு கோள் விடுக்கப்பட்டது.

நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி:

Haji. Salai Mohamed Abdul Kader,

Soofi Manzil,

93-A Kuthukal Street,

Kayalpatnam-628204.

South India.