அஹ்லெ சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க கூட்டம்!

அஹ்லெ சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க கூட்டம்!

By Sufi Manzil 0 Comment May 12, 2011

Print Friendly, PDF & Email

கடலூர் மாவட்டம் கிள்ளை நகரில் தமிழ்நாடு மஜ்லிஸ்உலமாயே அஹ்லெ சுன்னத் சார்பில் சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வருகிற   15-05-2011 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை  மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் தலைமையின் கீழ் மௌலானா மௌலவி குஷ்தர் ரப்பானி சாஹிப் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறுகிறது. ஆர்.எஸ். திருமண மண்டபம், வடக்கு மெயின் ரோடு, கிள்ளை(சிதம்பரம்)  உலகளாவிய தர்காக்களின் புகைப்பட கண்காட்சியும்,நாகூர் ஆண்டவர்களின் கந்தூரியை முன்னிட்டு பாத்திஹா ஓதி தபர்ரூக் வழங்கப்படும்.  பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

மௌலானா மௌலவி காஜா முஹ்யித்தீன் ரப்பானி ஹஜ்ரத், மௌலவி ஜஃபர் சாதிக் நூரி ஹஜ்ரத்,மௌலவி முப்தி அலி ஹஸன் நூரி,மௌலவி அப்துல் கரீம் காதிரி, மௌலவி அஷ்ஷெய்கு சையத் வஜீஹுன்னகி சகாப் ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

.