Muhiyyadeen Ibnu Arabi-முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு

Muhiyyadeen Ibnu Arabi-முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Muhiyadeen ibnu Arabi Life History.

Muhyi al-Din Ibn al-Arabi (1165-1240) was an outstanding Spanish-born Moslem thinker and mystic. One of the most prolific writers of the Islamic Middle Ages on the subject of mysticism, he also wrote love poetry.

Ibn al-Arabi was from Murcia, of a family which prided itself on ancient Arabian lineage. He received his education in Seville, where his father was a friend of the philosopher Averroës. A vision experienced during a youthful illness deepened Ibn al-Arabi's religious tendencies, and he began the serious study of tasawwuf, or Islamic mysticism. Until the age of 30 he studied with several Sufi (guides to the mystic life), both in Spain and in North Africa.

Ibn al-Arabi began to write in Morocco. His first pilgrimage to Mecca, in 1202, was (as for countless other Moslems) a deeply moving experience. He stayed 2 years in the holy city, writing there his encyclopedic exposé of mystic philosophy, Meccan Revelations, which he claimed was dictated to him by supernatural beings. At the same time and place he also composed a collection of love poetry inspired by a beautiful Persian woman named Nizam, although one of the introductory passages of the volume disclaims any worldly intention.

Pilgrims from Konya to Mecca induced Ibn al-Arabi to return with them and visit the Seljuk domains in Anatolia, which he did in 1205. He appears to have spent a good deal of time traveling, with passing references in his works to sojourns in Baghdad, Aleppo, Damascus, Jerusalem, Cairo, and again Mecca. He finally settled in Damascus, under the patronage of a wealthy family, and in his last years composed there one of his most important works, Bezels of Wisdom. The book is Ibn al-Arabi's summary of the teachings of the 28 persons recognized by the Moslems as prophets, from Adam to Mohammed, the author claiming that it was dictated to him in a dream by the prophet Mohammed himself. Ibn al-Arabi's tomb still exists in Damascus, where he died.

In terms of his influence Ibn al-Arabi, the mystic speculator, prepared the ground from which was to spring the rich harvest of Islamic – especially Persian – mystical poetry. There seems some evidence also that Ibn al-Arabi may have influenced Christian thinkers such as the Catalan Raymond Lull and possibly also  Dante Alighieri. 

The Writings of Ibn 'Arabi

Ibn 'Arabi began to write books at about the age of 27, and continued to do this for the rest of his life. Based on the titles in two lists that he left, it can be said that Ibn 'Arabi wrote about 300 works. However, the works by Ibn 'Arabi which are extant today number between 75 and 100. Some of these are very long, and some are short.

His best known works are:

Fusûs al-hikam ("The Ringstones of Wisdom")

Considered to be the quintessence of Ibn 'Arabi's spiritual teaching, it comprises twenty-seven chapters, each dedicated to the spiritual meaning and wisdom of a particular prophet. Over the centuries Ibn 'Arabi's students held this book in the highest esteem and wrote over one hundred commentaries on it.

Al-Futûhât al-makkiyya ("The Meccan Openings")

"This is a vast compendium of metaphysics, cosmology, spiritual anthropology, psychology, and jurisprudence. Topics include the inner meanings of the Islamic rituals, the stations of travellers on the journey to God and in God, the nature of cosmic hierarchy, the spiritual and ontological meaning of the letters of the Arabic alphabet, the sciences embraced by each of the ninety-nine names of God, and the significance of the differing messages of various prophets." This work was written over a twenty-year period as Ibn 'Arabi travelled in the Near East, and revised in a second recension during the time he lived in Damascus.

Tarjuman al-ashwaq ("The Interpreter of Yearnings")

This short collection of love poetry was inspired by his meeting during his first pilgrimage to Mecca with Nizam, the beautiful and gifted daughter of a great scholar from Isfahan. He later wrote a long commentary on the poems to prove to one of his critics that they deal with spiritual truths and not profane love. It was the first of Ibn 'Arabi's works to be translated into English.


முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு 


 ஸ்பெயினின்அ மூர்ஸியாஎனும் சிற்றூரில் வள்ளல் ஹாத்திம் தாயீன் வமிசவழியில் ஹிஜ்ரி 560 ரமலான் பிறை 17 வியாழக் கிழமை(கி.பி.1165 ஜூலை 29)அன்று பிறந்த இவாகளின் இயற் பெயர் அபூபக்கர் முஹம்ம இப்னு அலீ முஹ்யித்தீன் என்பதாகும். இவர்களின் பெற்றோருக்கு 50 வயதாகியும் குழந்தை இல்லாத குறையை புகுதாது சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களி;டம் எடுத்துரைத்தபோதுஇ அவர்களின் ஆசீர்வாதத்துடன் இவர்கள்இ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து 5 மாதங்களுக்குப் பின் பிறந்தார்கள். ஸ்பெயினில் இவர்கள் பெயர் அப்னு சுiராக்கா. அரபகத்தில் இப்னு அரபி என்றே அழைக்கப்பட்டார்கள்.
 
தம் தந்தையிடமும்இ செவில்லியில் வாழ்ந்த அபூபக்கர் இப்னு கலாப் அவர்களிடமும்இ இப்னு முஅல்லிஃப் அபுல்ஹஸன் ஷரீஹ்இ அபுல்காசிம் ஷர்ரத் என்பவர்களிடமு; மார்க்க கல்வி பயின்றனர். மேலும் யூதஇ கிறத்துவஇஜெராஸ்டிய மதம் பற்றிய நூல்கள்இகிரேக்க தத்துவ ஞானம்இ கணிதம் பற்றிய நூல்களையும் பயின்றார்கள்.
 
இளமையிலேயே ஹதீதுகளுக்கு இவர்கள் அளித்த விளக்கம் முதுபெரும் அறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ர்}னிஸ் துறைமுகத்தில் கப்பலில் அமர்ந்திருக்கும் போது கடலில் நடந்து வந்த சிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்ளிடம் உரையாடினர். பின்னர் மீண்டும் அவர்கள் காட்சி வழங்கி கிர்கா அணிவித்து சென்றனர். அதன்பி; அவர்கள் ஆன்மீக வெளிச்சம் பெற்றனர். செம்பை; பொன்னாக்கும் கீமியா கலையையும் தெரிந்து கொண்டனர். இஸ்முல் அஃலமும் இவர்களுக்கு தெரியவந்தது.
 
இவர்கள் பல அற்புத கனவுகள் கண்டனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மற்ற நபிமார்களுடன் இவர்களுக்கு காட்சி வழங்கி 'விலாயத்தே முஹம்மதிய்யா'வின் கடைசி வலியாக நியமித்திருப்பதாக கூறி மறைந்தனர்.
 
ஹிஜ்ரி 598ல் தூனிஸை விட்டும் நீங்கி வட ஆப்பிரிக்காவிலிருந்த சிற்றூர்களுக்கு சுற்றுப் பயணம் செய்து இளுதியாக கெய்ரோ வந்தடைந்தனர். அவர்களின் ஞானக் கருத்துக்களால் பலர் பரவசமடைந்தனர். இதனால் அவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்தது. இதை பிடிக்காத இவர்களின் எதிரிகள் இவர்களைக் கொல்ல முயன்றும் அது முடியவில்லை. அதன்பின் ஆட்சியாளர்களைக் கொண்டு அவர்களை சிறை செய்தனர். ஆனால் இவர்களின் ஆதரவாளர்கள் செய்த கிளர்ச்சியினால் இவர்களி விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
 
இதன்பின் பகுதாது சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையிலுள்ள தவமடத்தில் 12 நாட்கள் தங்கிவிட்டுஇ மக்கா சென்று ஹஜ் செய்தனர். பின் மதீனா சென்று ஜியாரத் செய்து விட்டு திரும்பவும் மக்கா சென்று 7 வருடம் அங்கு தங்கியிருந்தனர். அதன்பின் பகுதா வந்து சில மாதங்கள் தங்கியபின் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விட்டு ஹிஜ்ரி611ல் மீண்டும் மக்கா திரும்பினர்.
 
மக்காவிலிருக்கும் போது புத்துஹாத்துல் மக்கிய்யா(மக்காவில் உதிப்பான அகமியங்கள்) எனும் புகழ் பெற்ற நூலை 560 அத்தியாயங்களில் எழுதினர். ஹில்யத்துல் அப்தால் எனும் நூலை ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தனர். ஃபுஸூஸுல் ஹிகம் எனும் நூலை கனவின் மூலம் அறிவிக்கப்பட்டு எழுதியதாக சொன்னார்கள்.
 
500 நூல்கள் எழுதியுள்ளனர். அவற்றில் சுமார் 150 நூல்கள் வரை இப்போது உள்ளன. அதிலும் பெரும்பாலும் கையெழுத்துப் பிரதிகளாக இஸதான்புல்இ கென்யாஇ பகுதாது ஆகிய நகரின் நூல் நிலையங்களில் உள்ளன.
 
தம் மூதாதையரான ஹாத்திம் தாயின் தாராள இயல்பு இவர்களிடம் இயற்கையாகவே இருந்தது. இவர்கள் ஹலப் நகருக்கு சென்றபோது அந்நகரின் ஆளநர் இவர்களை வரவேற்று இவர்களுக்கு ஒரு வீட்டை வழங்கினார். அவ் வீட்டிலிருக்கும்போதுஇ ஓர் ஏழை இவர்களிடம் தர்மம் கேட்கஇ கையில் ஒன்றுமில்லாதபோது வீட்டை கொடுத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறி சென்றனர். பின்னர் திமிஷ்க் வந்து தங்கி இரத்தினம் மற்றும் ஜவுளி கடை வை;து பெரும் வியாபாரம் செய்தனர்.
 
தம்மை ஏசித் திரிந்தவன் இறந்தபோது அவனின் அடக்க சடங்கில் கலந்து கொண்டு அவனுக்காக துஆ செய்தனர். ஷெய்குல் அக்பர்' என்று அழைக்கப்பட்ட இவர்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த ஞான ரகசியங்களை மக்களுக்கு வெளிப்படையாக போதித்தனர். இவர்கள் ஆன்மீக உச்சநிலையயை அடைந்திருந்தனர்.
 
திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிக் கொண்டிருக்கும்போது நோயுற்றனர். ஸூரத் கஃபின் 18:65 வசனமான 'பின்னர் தம் அடியார்களுள் ஒருவரைக் கண்டு கொண்டனர். அவருக்குத் தம் தனிப்பெரும் அருளை நல்கி நம்முடைய தனிப் பெரும் ஞானம் ஒன்றையும் கற்கித்திருந்தோம்'என்ற திருவசனத்திற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது உயிர் நீத்தனர். இது ஹிஜ்ரி 638 ரபீயுல் ஆகிர் பிறை 28 வெள்ளி இரவு (கி.பி.1240 நவம்பர்16) அன்று நிகழ்ந்தது. இவர்களின் உடல் திமிஷ்கிலுள்ள ஸலாஹ் அடக்கவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர்கள் எழுதிய 'புத்துஹாத்துல் மக்கியா'வைப் பின்பற்றியே தாந்தே தம்முடைய டிவைன் காமெடியாவை உருவாக்கினார்.