ஜும்ஆத் தொழுகைக்குப் முன் பின் சுன்னத்துக்கள் எத்தனை? ஹனபி மத்ஹபு படி பதில் தரவும்

ஜும்ஆத் தொழுகைக்குப் முன் பின் சுன்னத்துக்கள் எத்தனை? ஹனபி மத்ஹபு படி பதில் தரவும்

By Sufi Manzil 0 Comment April 10, 2011

அஸ்ஸலாமு அலைக்கும்
தயவுசெய்து  1 . பாகப்பிரிவினை சட்டம் பதிவிறக்கம் செய்யுங்கள்
2 சந்தேகம் உள்ள பள்ளிகளில் ஜூம்மா தொழுதால் பின்பு லுகர் தொழுகிறோம் ஹனபி படி லுகருக்கு பின் சுன்னத் 4  ஜூம்மா விற்கு  பின் சுன்னத்  2  நங்கள் பின் சுன்னத் எத்தனை ரக்காத் தொழ வேண்டும் ?
3  ஒழு செய்யும் இடத்தில் பாத் ரூமில் லேற்றின் வித் பாத்ரூம் உள்ள இடத்தில் ஒழு செய்யலாமா?

தயவுசெய்து விபரம் தரவும்

by

 

 

2011/4/4 smk.abdul majeed <s.majeed33@gmail.com>

1.ஹனபி மத்ஹபின் படி ஜும்ஆ தொழுகைக்கு முன் 4 ரக்அத்துகள் சுன்னத்தும்(முஅக்கதா) தொழுகைக்குப் பின் 6 ரக்அத்துகள்(முஅக்கதா) சுன்னத்தும் தொழ வேண்டும். 4 ரக்அத்துகள் சுன்னத்தை ஒரே ஸலாமில் தொழ வேண்டும்.
 
2.லேட்றின், பாத்ரூம் உள்ள பைப்களில் ஒளு செய்தால் ஒளு கூடிவிடும். ஆனால் அதில் உள்ள நஜீஸான தண்ணீர் நம் உடைகள் மீது தெறிக்காமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.