அனைவருக்கும் நோன்புப் பெருநாள் (2012)வாழ்த்துக்கள்!
By Sufi Manzil
இறைவனின் ஆணைப்படி நமது நபிகள் நாதரின் வழிகாட்டல் படி, ஷெய்குமார்களின் துஆ பரக்கத்தோடு மிகவும் பசித்திருந்து, விழித்திருந்து, இச்சைகளை அடக்கி, வணக்கங்கள் புரிந்து புனித ரமலானை அனுபவித்து இறை நெருக்கத்தைப் பெற்றுவிட்ட நம் சகோதரர்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்ததுக்கள்.! அல்லாஹ் நம் அனைத்து அமல்களையும் நமது ஷெய்குமார்கள் பொருட்டால் ஏற்று நம்மை சாலிஹீன்கள் கூட்டத்தில் சேர்த்து அருள்புரிவானாக! ஆமீன்.