ஹழ்ரத் ஹிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ
By Sufi Manzil
بِسْمِ اللهِ مَاشَآءَ الله وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ مَاشَاءَ اللهُ كُلُّ نِعْمَةٍ مِّنَ اللهِ مَاشَاءَ اللهُ اَلْخَيْرُ كُلُّهُ بِيَدِ اللهِ مَاشَاءَ اللهُ لَايَصْرِفُ السُّوْءَ اِلَّا الله ٭
இந்த துஆவை காலையில் 3 முறை ஓதினால் தீ விபத்து, நீர் விபத்;து, திருட்டு போன்றவைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.