மன்ஸிலின் செயல்பாடுகள் – Activities of Soofi Manzils
By Sufi Manzil
வரலாற்றுச் சுருக்கம்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த அஸ்ஹாபுஸ்ஸுப்பாஹ் என்ற திண்ணைத் தோழர்களின் நினைவாக ஸூபி மன்ஸில் என்று பெயர் வைக்கப்பட்டது. அவர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாசலிலேயே அவர்களின் நேசத்துடனேயேயும், இன்னும் அல்லாஹ்வின் திக்ருகளிலும் இருந்தார்கள்.
எங்கள் ஷெய்குனா செய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதன் அடிப்படையில் ஸூபி மன்ஜில்களை பல்வேறு இடங்களில் தோற்றுவித்துள்ளார்கள். முதன்முதலாக காயல்பட்டணத்தில் கடந்த 21-12-1975 அன்று தோற்றுவித்தார்கள்.
எமது காயல்பட்டணம் ஸூபி மன்ஸில் ஹிஸ்புல்லாஹ் சபை டிரஸ்ட்டால் நடத்தப்படுகிறது.
அங்கு நடைபெறும் நிகழ்வுகள்:
- பிரதி வாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ்நடைபெறும்.
- ரமலான் பிறை 24 அன்று காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி – சுபுஹுக்குப்பின் கத்முல் குர் ஆன் ஓதி தமாம் செய்தல்.
- ஷவ்வால் பிறை 10 மாலைகாயல்பட்டினம் ஸூபி ஹழரத், ஹைதராபாத் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கந்தூரி – காலை குர்ஆன் ஷரீபு ஓதி தமாம், மாலை மௌலிது ஷரீபு ஓதுதல், இரவு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ், மார்க்க உரை நிகழ்த்தப் பெறுதல்.
- ரஜப்பிறை 6-ஹழரத் காஜாமுயீனுதீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி – காலை கத்முல் குர்ஆன் – மாலை மௌலிது ஷரிஃப் ஓதுதல், இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ், மார்க்க உரை நிகழ்த்தப்பெறுதல்.
மற்ற ஸூபி மன்ஸில்களில் நடைபெறும் நிகழ்வுகள்
ரமலான் பிறை 24 அன்று இரவு கொழும்பு குப்பியாவத்தை ஷெய்கு நாயகம் அவர்களின் மக்பராவில் மாபெரும் கந்தூரி வைபவம் நடைபெறும். அதில் திக்ரு மஜ்லிஸ் மற்றும் பயான் நடைபெறும். இரவு சஹருக்கு நோன்பு வைப்பதற்கு மாபெரும் விருந்து வைபவம் நடைபெறுகிறது.
பிரதி வாரம் இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ்நடைபெறும்.
ரமலான் பிறை 24 அன்று காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி – சுபுஹுக்குப்பின் கத்முல் குர் ஆன் ஓதி தமாம் செய்தல்.
காயல்பட்டினம் காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி, ஹைதராபாத் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி,ஷெய்குநாயகம் அவர்களின் கலீபா நாயகம் ஸெய்யிது ஸாதாத் பூக்கோயா தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் ஹழரத் காஜாமுயீனுதீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி மற்றும்
ஹழரத் காஜாமுயீனுதீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி அவர்களுக்கு தோதுபட்ட நாட்களில் நடைபெறுகிறது.(காலை குர்ஆன் ஷரீபு ஓதி தமாம், மாலை மௌலிது ஷரீபு ஓதுதல், இரவு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ், மார்க்க உரை நிகழ்த்தப் பெறுதல்.)
மன்ஸிலின் செயல்பாடுகள்
மன்ஸிலில் இரண்டு அமைப்புகள் உள்ளன.அவை
- மஜ்லிஸு முஹிப்பிர் ரஸூல்
அல்லாஹ்வின் மீதும் அவனது திருத்தூதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் நேசத்தை ஏற்படுத்துவதும், அன்னாரின் நேசத்தை பாழ்படுத்த வந்த வஹ்ஹாபிகள், தப்லீக் ஜமாஅத்தினர்கள் மற்றும் வழிகெட்ட இயக்கங்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டுவதும் இந்தஅமைப்பின் நோக்கமாகும்.
2.ஹிஸ்புல்லாஹ் ஸபை
ஸூபி மன்ஸிலை நிர்வாகிப்பதும், ஷெய்குநாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதியதும், ஏனைய ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகள் மற்றும் ஞான விஷயங்கள் பற்றிய நூல்கள், பதிவுநாடாக்கள்,குறுந்தகடுகள், வெளியிடுகிறது.
சில மன்ஸில்களில் சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் அரபி மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்கள் நடத்தப்படுகின்றன.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.
We take this opportunity to welcome you to our Sufimanzil Website. We are hosting this website to provide proper and truthful islamic information to the Muslim Ummah. By this website, we are to provide detailed information/books/speeches/videos/photos about ‘Ahle Sunnat Wal Jamaah’.
Brief History:
The Sufimanzil is named in the memory of Ahlu Subbah who are always thinking and loving of almighty Allah and soul Prophet Muhammad Sallallahu alaihi wasallam in each and every minute. Our Guru (Sheikh) started Sufimanzils in many places to create love towards almighty Allah and Prophet Muhammad Sallahu alaihi Wa Sallam among common people by doing zikhir.
Our Kayalpatnam Sufi Manzil-India.
Started on 21-12-1975
Opened by : Our Holiness Allama As-Sheikh Sheikh Abdul Quadir Sufi, Siddiqui, Qadiri, Kahiree Radiallahu Taala Anhu.
A brief hints about our various activities in Sufi manzils are mentioned below:
Our Kayalpatnam Sufi Manzil is run by Hisbullah Sabai Trust.
1.Quadiriyya Zikhir Majlis – Every Friday Night – Night 9.00p.m.
2. Uroos Mubaraks:
a) Islamic month of Ramadan moon 24 Our Holiness Sheikh Sheikh Abdul Quadir Sufi, Siddiquee, Quadiri, Kahiri Radiallahu Anhu Uroos Mubarak day- reciting Quran Shareef and Damam after Subh to after Asar.
b) Islamic month of Shawwal moon 10 Our Holiness Dada Peer Sheikh Muhammad Abdul Quadir Sufi, Hyderabadi Radiallahu Anhu Uroos Mubarak day – After Subh reciting Quran Shareef and Damam.
Reciting Holy Mowlid Shareef after Asar
Quadiriyya Zikhir Majlis and Bayan after Mahrib.
c) Islamic month of Rajab 6 Quthbul Hind Kwaja Muiyunudeen Jisthi Radiallahu Anhu Uroos Mubarak Day is celebrated every year- reciting Quran Shareef and Damam after Subh.
Reciting Holy Mowlid Shareef after Asar.
Quadiriyya Zikhir Majlis and Bayan after Mahrib.
Other Sufi Manzils(Except Kayalpatnam Sufi Manzil)
In the Islamic month of Ramadan 24 night, our Holiness Sheikh Sufi Hazrath Quadiri Kahiri Radiallahu Anhu Uroos Mubarak is celebrated in His Mazar Shareef at Kuppiyyawate, Sri Lanka every year. Holy Tabrook is provided to mureedins and muhibbins tohave a fasting in that holy night.
Quthbul Hind Kwaja Muiyunudeen Jisthi Radiallahu Anhu Uroos Mubarak,
Our Holiness Dada Peer Sheikh Muhammad Abdul Quadir Sufi, Hyderabadi Radiallahu Anhu Uroos Mubarak,
His Khaleefa Our Holiness Sheikh Sheikh Abdul Quadir Sufi, Siddiquee, Quadiri, Kahiri Radiallahu Anhu Uroos Mubarak,
His Khaleefa Seyed Muhammad Jalaludeen Pokoya Thangal Hasani Radiallahu Anhu Uroos Mubarak celebrating various instructions by that Manzils- Reciting Quran Shareef, Reciting Holy Moulid Shareef, Qudairiya Dhikir Majlis and Bayan.
Uroos Mubarak of above great saints are celebrated by other Sufimanzils on other desirable days.
Activities:
1. Majlis Muhibbirasool:
It was established in the name of Prophet Muhammad Sallallahu Alaihi Wa Sallam. Its aim is to create true love towards Allah and Prophet Muhammad Sallallahu Alaihi Wa Sallam. Its goal isto show the real face of Tableeghi Jamat, Wahhbais and other non Ahle Sunnat Jamat Movements.
2. Hisbullah Sabai-Sufi Manzil:-
Hisbullah Sabai published our Shaikhuna’s spiritual Islamic books and Sunnath Wal Jamath fundamental books, magazines and website. It is available in Sufimanzils everywhere.
Arabic Madrasas and Maktabs are running in some Sufimanzils to spread sunnat jamat akeedah and Vahdathul vujood concept.