கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அதிகமாக கொடுத்தால் வட்டியாக ஆகுமா?

கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அதிகமாக கொடுத்தால் வட்டியாக ஆகுமா?

By Sufi Manzil 0 Comment August 17, 2011

Print Friendly, PDF & Email

அசலாமு அழைக்கும்

கேள்வி: நான் ஒருவரிடம் கடனாக 1 லட்சம் வான்கி அதை கொடுக்கும் போது அன்பளிப்பாக  அந்த  1 லச்சதுடன் 10ஆயிரம் கூட கொடுத்தல் அது வட்டி ஆகுமா?

Mishbah Rahman, 17-08-2011

பதில்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அதிகமாக பணத்தை கடன் கொடுத்தவருக்கு கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். எனவே அது சுன்னத்தான விஷயம். ஆனால் நீங்கள் கடன் வாங்கும்போது குறிப்பிட்ட தொகை கூடுதலாக தரவேண்டும் என்று கடன் கொடுத்தவர் கூறி அதன் அடிப்படையில் கடன் வாங்கினால்தான் அது வட்டியாகும்.