ஸூபி ஹழ்ரத் அவர்களின் கலீபாவின் கந்தூரி அழைப்பிதழ்!

ஸூபி ஹழ்ரத் அவர்களின் கலீபாவின் கந்தூரி அழைப்பிதழ்!

By Zainul Abdeen 0 Comment January 29, 2021

Print Friendly, PDF & Email

காயல்பட்டினம் கண்டெடுத்த மகான் ஷைகுனா அஷ்ஷைகுல் காமில் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபா ஷெய்குனா முஹம்மதலி சைபுத்தீன் பாகவி ஸூபி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வருடாந்திர கந்தூரி நிகழ்வு இன்ஷா அல்லாஹ் அன்னார் மறைந்து வாழும் காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் வருகிற ஜமாத்துல் ஆகிர் பிறை 17, தேதி 30-1-2021 சனிக்கிழமை பின்னேரம் ஞாயிறிரவு 8 மணிக்கு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகிறது.

மறுநாள் சுப்ஹிற்குப்பின் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு தமாம் நிகழ்வும், அஸருக்குப் பின் போர்வை போர்த்தும் நிகழ்வும் அதைத் தொடர்ந்து மௌலிது ஷரீஃபும் நடைபெறும்.

அனைவர்களும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து மகானின் நல்லாசியைப் பெற்றேக அழைக்கிறார்கள் கந்தூரி விழாக் குழுவினர்.

 

Add Comment

Your email address will not be published.