புத்தகங்கள்

Print Friendly, PDF & Email

ஸூபி மன்ஸில் வெளியீட்டு நூற்கள்

அக இருள் அகற்றி அறிவொளி நல்கிடும் அற்புதமான ஞான நூற்கள்.

எண் புத்தகத்தின் பெயர் ஆசிரியர் விலை இருப்பு
1. அத்துஹ்பத்துல் முற்ஸலா ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.30 ஆம்
2. அல்ஹக் (சந்தேக விளக்க நூல்) ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.20 ஆம்
3. .அத்தகாயிகு ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் இல்லை
4. அஸ்ஸுலூக் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் இல்லை
5. ஞான தீபம்-மிஷ்காத்துல் அன்வார் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் இல்லை
6. மஹ்புபு மனோன்மணி கீதம் வெள்ளி மீரான் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ரூ.12 ஆம்
7. ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் நினைவு மலர் ஸூபி மன்ஸில் ரூ.20 ஆம்
8. காதிரிய்யா ராத்திபு கிதாபு ஸூபி மன்ஸில் ரூ.20 ஆம்
9. அகமியக் கண்ணாடி ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.30 ஆம்
10. அல்ஹக்-1 (இஸ்லாமிய மெஞ்ஞான அகமிய போதனை விளக்கம்) ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் இல்லை
11. ஹஜ் உம்ரா ஜியாரத்தின் விளக்கம் ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.100 ஆம்
12. அல்ஹகீகா பூக்கோயா தங்கள் அவர்கள் ரூ.50 ஆம்
13. கல்வத்தின் இரகசியங்கள்-அஸராருல் கல்வத் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.30 ஆம்
14. கலிமத்துல் ஹக் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் இல்லை

சுன்னத்வல் ஜமாஅத்தின் தூய கொள்கைகளை விளக்கி அறிவுத் தெளிவூட்டும் அற்புத நூற்கள்.

 எண் புத்தகத்தின் பெயர் ஆசிரியர் விலை இருப்பு
1. இள்ஹாறுல் ஹக் சத்திய பிரகடனம் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.30 இல்லை
2. தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக் கிருமிகள் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.50 ஆம்
3. தப்லீக் என்றால் என்ன? ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.20 ஆம்
4. மௌதூதி சாஹிபையும் அவரது ஜமாஅத்து இஸ்லாமி இயக்கத்தையும் பற்றி மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.20 ஆம்
5. அல்முஹன்னதின் அண்டப்புளுகு ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.10 ஆம்
6. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நம்மைப் போன்ற மனிதரா? ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.10 ஆம்
7. மீலாது ஷரீபு கொண்டாடலாமா? ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.10 ஆம்
8. தக்லீது (இமாம்களை பின்தொடர்தல்) ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.10 ஆம்
9. முஹம்மது நபி அவர்களும் முந்தைய நபிமார்களும் ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.15 ஆம்
10. யாரஸூலல்லாஹ் என அழைக்கலாமா? ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.15 ஆம்
11. தப்லீக் ஜமாஅத்தில் ஏன் சேரக்கூடாது? ஏ.கே.எம். மீராசாகிபு அவர்கள் ரூ.10 ஆம்
12. காதியானி தேவுபந்தி சம்பாஷணை ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.5 ஆம்
13. தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்தவிதமாக தலையில் தட்டு ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் இல்லை
14. அறிவாளர்களே ஆராய்ந்து பாருங்கள் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் இல்லை
15. புலியைக் கண்டு ஓட்டம் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ஆம்
16. சுவர்க்க நகைகளா? அல்ல நரக விலங்குகள் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் இல்லை
17. உலமாக்களின் உண்மை பத்வா ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் இல்லை
18. திப்யானுல் ஹக் ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.10 ஆம்

புத்தகங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

HISBULLAH SABAI,

SUFI MANZIL,

93-A, KUTHUKAL STREET,

KAYALPATNAM-628204.

TAMIL NADU, SOUTH INDIA.

E-MAIL:admin@sufimanzil.org

4 Comments found

User

அப்துல் மஜீத்

அஸ்ஸலாமு அலைக்கும் நாங்கள் ஹனபி ஆகையால் ஹனபிமத்ஹபின் பாகப்பிரிவினை சட்டம் விளக்கம் பற்றிய நூல் வெளியிட்டால் எங்களைப்போன்றோர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும்

Reply
  User

  Sufi Manzil

  இன்ஷாஅல்லாஹ் விரைவில் …. துஆ செய்யவும்.

  Reply
User

உஸ்மான் அஹ்மது சேட்

பேரொளிப் பெருஞ்சோதி பெருமானார் ஸல்ல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவதரித்த அச்சமயத்தில் நிகழ்ந்த ஏழு அற்புதங்களை வெளியிடுங்கள் மிகவும் தேவைப்படுகிறது

Reply
  User

  Zainul Abdeen

  Insha allah soon

  Reply

Add Comment

Your email address will not be published. Required fields are marked *