அனைத்தும் அடங்கிய துஆ

Print Friendly, PDF & Email

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுகின்ற எல்லா துஆக்களின் கருத்துக்களும் அடங்கிய இந்த துஆவை அவர்களே கற்றுத் தந்ததாகு ஹழரத் அபூ உமாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.

اَللهُمَّ اِنِّيْ اَسْأَلُكَ مِنْ خَيْرِ مَسَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَعُوْدُ بِكَ مِنْ شَرِّ مَااسْتَعَاذَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْمَ الْبَلاَغُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ ٭