புனித தரீக்காக்களில் வஹ்ஹாபிய விஷக்கிருமிகள்.

புனித தரீக்காக்களில் வஹ்ஹாபிய விஷக்கிருமிகள்.

By Sufi Manzil 0 Comment July 1, 2011

Print Friendly, PDF & Email

நமது ஸூபி மன்ஸில் இணையதளத்தில் வெளிவந்த நூரிஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள் என்ற கட்டுரைத் தொகுப்பை மூலமாக வைத்து இன்னும் சில விஷயங்களை சேர்த்து மௌலானா மௌலவி அல்ஹாஜ் M.அப்துர் ரஸ்ஸாக் காதிரி, ஸூபி (பேராசிரியர், தாருல் உலூம் கௌஸிய்யா அரபிக் கல்லூரி, தஞ்சை) அவர்களால் புனித தரீக்காக்களில் வஹ்ஹாபிய விஷக்கிருமிகள் என்ற நூல் தொகுக்கப்பட்டு வெளி வந்திருக்கிறது. அனைவரிடமும் இருக்க வேண்டிய அற்புதமான நூல். நூல் தேவைப் படுவோர் கீழ்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்:

 M.அப்துர் ரஸ்ஸாக் காதிரி, ஸூபி
74/176 A முதல் மாடி,
ரெட்டை மஸ்தான் தர்ஹா எதிரில்,
காந்திஜி ரோடு, தஞ்சாவூர் -613 001.

போன்: 04362-270786