உங்கள் கருத்துக்கள்

Print Friendly, PDF & Email

 

 alice <ansarialice@gmail.com>
Thu, Nov 29, 2012 at 12:28 PM

மாஷா அல்லா, தங்கள் தளத்தில் இருந்து படித்த கப்ருகளும் அதற்குரிய சட்டங்களும், takleed, hidden-hadeed,mishkathul anwar இது போன்ற பயனுள்ள புத்தகங்களை தந்து சத்திய மார்க்கத்தை சத்திய ஒளியில் எனக்கு விளங்க வைத்த தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் அல்லாஹ் நல் அருள் பொழிந்தருள் புரிவானாக. மேலும் இது போன்ற சத்தியத்தை போதிக்கும் புத்தகங்களை வெளியிடுவதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக.

மேலும் எனக்கும் சத்தியத்தை அடைய தங்களுடைய ஷைகு முலம்  துஆ செய்ய சொல்லவும்..

riyaz mohammed zayirmega@gmail.com

Fri, Jul 22, 2011 at 6:25 PM

assalamu alaikum warahmathullahi wa barakathuhu.

ungal website il ulla thagavalgal anaithum ennai pondravargalukku  migavum payanulladhaaga ulladhu,arumai thodarndhu indha panigalai seiyavum,allah barakath seivanaaga,maelum emperumanar sallalahualaihiwasallam avargalai izhivaga pesia thableeq jamath,wahhabigal pondravargalai  inam kandu kolla aadharapoorvamana thagavalgal thandhamaikku mikka nandri,wassalaam.

Ahamed Mm mm_ahamed@yahoo.com

dateThu, Jun 16, 2011 at 2:23 P.M.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் கிருபைக்கொண்டும் உயிருக்குயிரான உயிருக்கு மேலான கண்மணியாம் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் துவா பரக்கத்தைக் கொண்டும்  நானிலம் போற்றும் குதுப் நாயகம் அஷ்ஷைகு முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நல்லாசியே கொண்டும்> காயல் பட்டினத்தின் கண்மணியாம்   கண்ணியத்திற்குரிய     ஷைகுனா வ முர்ஷிதுனா அல்-முஹிப்புர்ரசூல் ஷைகு அப்துல் காதிர் சூபி ஹழ்ரத் நாயகத்தின் முபாரக்கான நல்லாசியே கொண்டும்  எனது வேண்டுகோளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 

 நான் நமது சூபி மன்ஜில் வெப்சைட் ல் ஷைகுனா அல்-ஹாஜ் அல்லாமா ஷைகு சைபுதீன் ஆலிம் சூபி ஹழ்ரத் அவர்கள் எழுதிய ஷைகும் பைஅத்தும் என்ற நூல் நமது சூபி மன்ஜிலில் நடைபெற்ற இந்தியாவின் குதுப் அஜ்மீர் காஜா நாயகத்தின்  உரூஸ் அன்று வெளியடப்பட்டதை நான் நமது மன்ஜில் வெப்சைட் செய்தி மூலமாக அறிந்தேன். நாங்கள் வெளி நாட்டில் பணிபுரிகிறோம் எங்களால் அந்த கிதாபை வாங்கி படிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.அதனை  நீங்கள் நமது மன்ஜில் வெப்சைட் டில்  ரிடழயன  செய்தால் எங்களால் அந்த கிதாபை வாசிக்க முடியும் தயவு செய்து     ஷைகும் பைஅத்தும் என்ற நூலை மன்ஜில் வெப்சைட் டில் ரிடழயன  செய்யும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன். வஸ்ஸலாம். இப்படிக்கு>                                                                                                                                                                      ஷைகுனா சூபி ஹழ்ரத்தின் அடிமை

பதில்: இன்ஷாஅல்லாஹ் விரைவில் வெளியிடுவோம். …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ASSALAMU ALIKUM VA RAHMATULAHI TALA VA BARAKATUHU

Dargavilum kovilkalilum ore visayam natappataaga wahabikal sollukirakal takka vilakkam  tara vendukiren..

greentronix4@gmail.com

Shahul hameed

green xerox

kundrathur,Chennai                                                                                                                                                17-06-2011

 

பதில்:- அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் தர்காவிலும் கோவில்களிலும் ஒரே விஷயம் நடப்பதாக வஹ்ஹாபிகள் சொல்வதாகவும் அதற்கு விளக்கம் தர வேண்டுவதாகவும் வேண்டினீர்கள். அல்லாஹ் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் இறைநேசர்கள் ரலியல்லாஹு அன்ஹும் குறிப்பாக எமது ஷெய்குநாயகம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் ஆகியோர்களின் துஆ பரக்கத்தாலும் இதற்கு விடையளிப்போம். இன்ஷா அல்லாஹ்!

ஒருவனின் செயலை அவன் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பொறுத்துதான் முடிவு செய்யமுடியும். அவன கலிமா சொல்லி முஸ்லிமாக இருப்பின் அவனுக்கு முஸ்லிம்களுக்குரிய சட்டங்கள் நடத்தாட்டப்படும்.

ஒரே செயலை முஸ்லிம் செய்தால் அவனுக்கு இஸ்லாத்தினுடைய ஷரீஅத் சட்டங்கள் படி தீர்ப்பு செய்யப்படும். அதே சமயம் காபிர் அந்த செயலை செய்தால் அவருக்கு ஷரீஅத் சட்டம் பொருந்தாது. ஆக ஒரு செயல், செய்பவரின் நம்பிக்கையைப் பொறுத்து வேறுபடுகிறது. அதற்குரிய தீர்ப்பும் வேறுபடுகிறது.

ஒரு முஃமினாவன் எக்காலமும் ஷிர்க் எனும் இணைவைத்தல் எனும் செயலை செய்யமாட்டான். அப்படி செய்தால் அவனன் காபிராகிவிடுவான். அதன்பிறகு அவனுக்கு முஸ்லிம்களுடைய ஷரீஅத் பொருந்தாது. அதன்படியும் தீர்ப்புக் கொடுக்கவும் முடியாது. இதை முதலில் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் கேள்வி தர்கா எனும் இறைநேசர்கள் அடங்கப்பட்டிருக்கும் சமாதிகளில் செய்யப்படும் செயல்கள் காபிர்கள் கோயிலில் செய்யும் செயலுக்கு ஒப்பானது என்று வஹ்ஹாபிகள் சொல்வதாக நீங்கள் கூறுகிறீர்கள். வஹ்ஹாபிகளுக்கு ஈமான் என்றால் என்ன? ஷிர்க் என்றால் என்ன? என்ற விபரம் தெரியாமல் அவ்வாறு உளறுகிறார்கள். தர்காவில் மகான்களை தரிசிக்கும் முஸ்லிம்களை காபிர்களோடு இவர்கள் ஒப்பிடுகிறார்கள். இதுவே மிகப் பெரும் தவறு. ஏனெனில் ஒரு முஸ்லிமைப் பார்த்து இவன் காபிர் -ஷிர்க் செய்தவன் என்று சொல்வது அவன் அந்த குற்றச்சாட்டுக்கு தகுதியில்லாதவனாயிருப்பின் சொன்னவரையே அந்தக் குற்றச்சாட்டு திரும்பி சென்றடையும். சொன்னவர் காபிராகிவிடுவார்.

தர்காவில் மகான்களிடம் நேர்ச்சை, வஸீலா, இஸ்திகாதா போன்றவற்றிற்காக முஸ்லிம்கள் செய்யும் செயல்கள் ஆகுமானவைகளே என்று இமாம்கள், இறைநேசர்கள் நமக்குக் காட்டித் தந்து இருக்கிறார்கள். இதற்குரிய விளக்கத்தைப் பார்க்க:https://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/20_2015-06-02.PDF

தர்காவில் செய்யப்படும் செயல் ஒரு முஸ்லிமால் செய்யப்படுவதால் அது ஷிர்க்குடையது அல்ல. எனவே அந்த செயலை கோயிலில் ஷிர்க் செய்யும் ஈமானற்றவர்கள் செய்யும் செயலோடு ஒப்பிடுவது எப்படி பொருந்தும்? சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் அல்லாஹ் தஆலாவே ஷிர்க் செய்ய சொல்லியிருக்கிறான் (நவூதுபில்லாஹி மின்ஹா) என்று சொன்னாலும் சொல்வார்கள். ஏனெனில் மக்கா ஷரீபில் முஸ்லிம்கள் கஃபாவை வலம் வருவதும், மினாவில் மொட்டை அடிப்பதும், இக்கிரிகைகளுக்காக தனிப்பட்ட ஆடைகளை அணிவதும், மிருகங்களைப் பலியிடுவதும், ஜம்ஜம் தண்ணீரை புனிதமாக அருந்துவதும் இந்துக்கள் கோயிலில் கோயிலை சுற்றுவதும், கோயிலில் நேர்ச்சைக்காக மொட்டை அடிப்பதும், ஐயப்ப பக்தர்கள் அதற்காக காவி உடை அணிவதும், கோயிலில் சாமிக்காக மிருகங்களை பலியிடுவதும், அங்கு கொடுக்கப்படும் தீர்த்தத்தை புனிதமாக அருந்துவதும் போன்ற எண்ணற்ற செயல்களோடு ஒத்து வருவதால் இவர்களின் வாதங்கள் உண்மையாகிவிடுமா? இதேபோல் எண்ணற்ற உதாரணங்களை சொல்ல முடியும். சிந்தியுங்கள்.

அடுத்து கலவி என்பது பெண்களிடம் ஆண்கள் ஈடுபடுவது என்பது பொதுவான விஷயம். இதனால் இவர்கள் பெண் என்பதால் தன் மனைவிக்குப் பதிலாக தாயுடனும், சகோதரிகளுடனும் கலவியில் ஈடுபடுவார்கள் போலும். இதுதான் இவர்கள் சொல்லும் இஸ்லாம்.

ஆக இந்த வழிகெட்ட மடையர்கள் தாங்கள் சொல்வதை தெரிந்து சொல்வதில்லை. தங்கள் தலைவர் சொல்வதை மூடத்தனமாகப் பின்பற்றுகிறார்கள். இவர்களை திருத்துவது என்பது கடினம். இவர்கள் அடிமுட்டாள்கள் என்பதுதான் உண்மை.

………………………………………………………………………………………………………………………………………………………………………..

சூஃபி மன்ஸில் குழும அன்புச் சகோதரர்களுக்கு

நீங்கள் குறிப்பிட்டுள்ள நூரிஷாஹ் தரீக்காவை பற்றிய செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. ஒரு தரீக்காவைப் பற்றி உண்மைக்கு புரம்பான தகவல்களை எழுதி, உங்களுக்கும் பி. ஜெய்னுல் ஆபிதீனுக்கும் உள்ள வித்தியாசங்களை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளீர்கள்.

நூரிஷாஹ் தரீக்காவில் பல லட்சம் முரீதுகள் உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் உங்கள் சூஃபி மன்ஸிலைப் பற்றியோ, அல்லது உங்களது ஷைக்கைப் பற்றியோ, அல்லது உங்களது தரீக்காவைப் பற்றியோ தரக்குறைவாக எழுதியுள்ளார்களா? இதுவரை யாரும் அப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களை செய்யவில்லை. ஆகவே,  உங்கள் இணையதளத்தில் உள்ள நூரிஷாஹ் தரீக்காவைப் பற்றிய செய்திகளை எடுத்து விடுவீர்கள் என்று நம்புகிறோம்.

-M.A.Rahmathullah Aamiri Jamali rahma_chennai@yahoo.com 59.97.80.38

பதில்: தாங்கள் கூறியிருப்பது அதாவது அனைத்தும் ‘உண்மைக்குப் புறம்பானவை’ என்பது முற்றிலும் பொய். உங்களிடம் உங்கள் தரீகாகாரர்கள் அப்படி சொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இதேபோல்தான் நமது வாசகர் ஒருவருக்கும் சொல்லியிருக்கிறார்கள். அவர் அவ்விசயத்தை உண்மையா அல்லது பொய்யா என்பதை ஆராய்ந்து கண்டறிவதற்காக எங்களிடம் விளக்கம் கேட்டு எழுதியிருந்தார். அவருக்கு நாங்கள் அளித்த விளக்கத்தை இத்துடன் இணைத்துள்ளோம். பார்த்து தெளிவு பெறுவீர்களாக!

நீங்கள் எதை வைத்து இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்று சொல்கிறீர்கள்? ஆதாரம் இல்லாமல் சொல்லும் சொல் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.; உங்கள் தரீகாவிலிருந்து வெளியிடப்பட்ட புத்தகங்களிலிருந்துதான் நாங்கள் ஆதாரம் காட்டியிருக்கிறோமே அல்லாது நாங்களாக எதையும் இட்டுகட்டி சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வேண்டுமானால் அந்த புத்தகங்களை எடுத்துப் பாருங்கள். நாங்கள் சொல்லியிருப்பதின் உண்மை புரியும். நூரிஷாஹ் தரீகாவின் உண்மை புரியும்.

ஒரு தரீகாவில் அல்லது ஒரு குழுவில் பல இலட்சம் அல்லது கோடி பேர் இருப்பார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் கொண்ட கொள்கைகள்தான் முக்கியம். அவர்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்ட நேசம் அன்னாரை நேசம் வைத்தவர்களை நேசிப்பதும் அவர்களை தூற்றியவர்களை ஆதரிக்காமல் இருப்பதும் தான் ஈமானுக்கு பலமாகும். இதில் குறைவு ஏற்பட்டால் அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாகயிருப்பினும், பல லட்சம் கோடி முரீதுகளை வைத்திருப்பினும் அவர் ஏற்றுக் கொள்ளத் தக்கவரல்ல. உங்கள் ஷெய்குமார்கள் இதில் குறைபாடு உள்ளவர்கள் என்று தக்க ஆதாரங்களுடன் எழுதி காட்டியிருக்கிறோம். இதை தக்க ஆதாரத்துடன் மறுக்கலாமே? (ஆதாரம் இருந்தால்தானே)

உங்கள் ஷெய்கைப் பற்றியோ தரீகாவைப் பற்றியோ தரக்குறைவாக யாராவது எழுதியிருக்கிறார்களா? என்று கேட்டிருக்கிறீர்கள். அவ்வாறு எழுதியவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.

மௌலவி அஷ்ரப் அலி தானவி யார்? அவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எவ்வளவு கீழ்த்தரமாக, மட்டரகமாக எழுதமுடியுமோ அவ்வளவு எழுதியிருக்கிறார். அவரைப் போய் நீங்களும் உங்கள் ஷெய்குமார்களும் மகான் என்கிறீர்கள். இதைவிட கேடுகெட்ட தனம் என்ன இருக்க முடியும். இதில் பி.ஜே.யைவிட நாங்கள் மேலானவர்கள் என்று சொல்கிறீர்கள். இப்படித்தான் இருக்கும் உங்கள் நிலை. வஹ்தத்துல் உஜூது கொள்கையைப் போதித்த மகான்களை உங்கள் ஷெய்குமார்கள் வழிதவறியவர்கள், காபிர்கள் என்று சொல்லவில்லையா? போய் கேட்டு விசாரித்து விட்டு உண்மையை அறிந்து திருந்தி வாருங்கள் என்று அழைக்கிறோம்.

கேள்வி1.:-

K. S. SYED AHMED GHANI SyedGani.Ahmed@petrorabigh.com ghani_inthaghani@yahoo.com

 பதில்:-

Administrator, sufimanzil.org 02-10-2009

கேள்வி 2.:- 

தப்லீக் ஜமாஅத்தில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் தொழுகைக்குத்தானே அழைக்கிறார்கள்? நல்லது செய்யும்போது நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?

Abdul Kather

abdul_kather30@yahoo.in

13 /10/2009

பதில்:

தங்களுடைய கேள்வி வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்தது. உங்கள் அறியாமையைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். எங்களுடைய வெப் தளத்தை முழுமையாகப் பார்த்தாலே உங்கள் கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கும். தப்லீக் ஜமாத்தினர்கள் எழுதிய நூற்களிலிருந்தே அவர்களின் பேமாசமான கருத்துக்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளதை தாங்கள் பார்ப்பீர்கள்.

தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகரான மௌலவி இல்யாஸே சத்தியம் செய்து சொல்கிறார், ‘ளஹீருல் ஹஸன்! மக்கள் இதை தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சத்தியம் செய்து சொல்கிறேன் இத ஒரு போதும் தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் அல்ல…’

நூல்: தீனி தஃவத் பக்கம் 105.

தப்லீக் ஜமாத்தில் ஈடுபடுபவர்கள் கூட மக்களை அழைக்கும் போது சிறிது நேரம் பயானுக்கு வாருங்கள், கஸ்து,ஜோடு, இஜ்திமாவுக்கு வாருங்கள் என்றுதான் அழைக்கிறார்களே தவிர தொழுகைக்கு வாருங்கள் என்று கூப்பிடுவதாகத் தெரியவில்லை.

தொழுகைக்கு அழைப்பதற்கென்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழி முறையான அதான் (பாங்கு) இருக்கும்போது, புதியதாக இந்த பெயரில் இயக்கம் தேவைதானா? இதற்குத்தான் ‘தப்லீக்’ என்பதா?

உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!

Administrator, sufimanzil.org 13-10-2009

Dear Ahlu Sunnathwal Jamaath People,
Assalamu Alaikum.
I just revised through our sufimanzil website, and noted all contents are very good and Pls. continuously updating all the islamic related subject for the forthcoming days.
Wassalam.
L.T.Ahamed Mohideen.
 
 
AhamedMohideen  yeltee1970@gmail.com  
 

                                                                17-06-2010  5.00 p.m.

khaleel Rehman <khaleel78692@gmail.com>
date Sun, Dec 19, 2010 at 11:22 PM
Admin Sufi manzil,
who are the devbandis and who are the baralevis? whom we have to folllow to reach good path..Pls. explain me who are the good leaders in devbandi and baralavis.
K. Rehman
பதில்:

 தேவ்பந்தி கொள்கைக்கும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கும் உள்ள வித்தியாசத்தை கீழ்காணும் லிங்க்கில் பார்த்துக் கொள்ளலாம்.https://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/20_2015-06-02.PDF

சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள்தான் உண்மையான நேர்வழி பெற்ற கூட்டத்தினர் என்பது உலமாக்கள், அறிஞர்கள், இமாம்கள் அனைவர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

சுமார் 80 அல்லது 90 வருடங்களுக்கு முன் வட இந்தியாவில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமாக வஹ்ஹாபியக் கொள்கையை பரப்ப தப்லீக் ஜமாஅத், தேவ்பந்தி, ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்கள் தோன்றின. அந்த சமயத்தில் மாபெரும் முஜத்திதும், இமாமுhன அஹ்மது ரிழாகான் என்ற அஃலா ஹஜ்ரத் அவர்கள் அவர்களின் கொள்கைகளை மக்கள் முன் எடுத்துரைத்து அவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்தார்கள். இதற்கு அவர்கள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. இவர்கள் பரேலவி என்ற ஊரைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். ஆக பரேலவி அஃலா ஹஜ்ரத்தைப் பின்பற்றும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களை எதிர்ப்பவர்கள் வஹ்ஹாபிகள் என்னும் தேவ்பந்திகள், தங்களை எதிர்ப்பவர்களை பரேலவிகள் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

அஃலா ஹஜ்ரத் அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பி உறுதியாக நிலைநாட்டினார்கள். அவர்கள் ஷெய்கு சதக்கத்துல்லா வலி, அஜ்மீர் காஜா நாயகம், நிஜாமுத்தீன் வலி போன்ற மகான்கள் போன்றோர் எந்தக் கொள்கையைப் பின்பற்றினார்களோ அதைப் பின்பற்றியவர்கள். ஆகவே அவர்களை பரேலவிகள் என்று அழைப்பது மிகத் தவறு. அவர்களும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்தான். தேவ்பந்திகள்தான் தங்களின் முகமூடியை மறைப்பதற்காக அவர்களை பரேலவிகள் என்று அழைக்கிறார்கள்.

 

கேள்வி:

நூரிஷாஹ் தரீகா சுன்னத் வல் ஜமாஅத்தா? விளக்கம் தரவும். .

பதில்: நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் கீழ்காணும் லிங்க்கை பார்ப்பதால் கிடைக்கும்https://sufimanzil.org/need-explanation/
…………………………………………………………………………………………………………………………………………………………………
 
14-03-2011
Assalamualaikum.
புத்தகங்கள் பகுதியில் அத்தஸவ்வுப் (ஸூபிஸம்) என்ற நூல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.https://sufimanzil.org/uncategorized/athasawwuf-sufisam To Unsubcribe from Sufimanzil please Click Here https://sufimanzil.org/subscribe?na=u&ni=47&nt=cf6bf53ee839778c53df236b382a214e
salams thanks lot i got ur excellant kitab soofisam jazakallahu khair may allah bless ur sunnath jamath commity aameen 

4 Comments found

User

MUHAMMED ABU BAKR SIDDEEQ

Assalamu aaleykum,
I would like to comment on the above issue.  I do  not honestly what is happenning or happenned in Kayalpattinam.  But, I know what this Noori shah people are doing in chennai.  There is a kalifah of Noori shah in chennai named AAMERI SHAH who is a very big fraud like what our friend said above. 
     He use to collect money from MURIDH people and KHALIFA compulsarily every month.  There are different rates for ordinary muridh and khalifa it seems.  These people use to give token number for a person who gets MURIDH from them and they keep track of this token number.  There will be an agent in every area in chennai who use to constantly collect money from Muridh's in that area.  When asked these people will say that they are going to develop their TARIKA like how ENGINEERING Colleges get development fees. 
     I was previously in this fake thareika once upon a time.  I use to face heavy problems financially and personally.  These people will say INSHA ALLAH everytime what every I ask to them and finally nothing will happen in favour.  Please do not join in this fake thareika because everyone who joins in this thareka use to get problems FINANCIALLY and also in their life. 
     These people never showed their SILSILA to me every one not even the face cover of their SILSILA.  As a MUSLIM I honestly request everyother brothers not to be in this fake thareka which is in the following names in Tamilnadu.
1. AAMERI
2. BILALI
3. SURI
4. FIZEE
With Regards,
MUHAMMED ABU BAKR SIDDEEQ
 
 

User

MUHAMMED ABU BAKR SIDDEEQ

Assalamu aaleykum,
     I would like to know how to respond to the questions put by Non-Muslims to Muslims like us.  Now a days, there is a huge wrong intention dumped into the thoughts of Non-Muslims about ISLAM and Muslims in general.  When a guy first sees us as a Muslim, there are many negative thoughts which gets registered in his mind as soon as he hears our Muslim name.  Because of this stupid Terrorists, our Islamic community is rejected in almost all the common rights which we are supposed to get.  Everyone sees us as Terrorists and maintains a considerable distance from us which is creating a huge lot of problems.
     They ask us everytime why are TERRORISTS doing like this.  Their (Terrorists) behaviour create a hatred towards the Muslim community.  We(Muslims) are being rejected in every fields like Education, Job, Foreign Job Opportunities, Government Jobs, etc.., For Example, while appearing for a Interview, when the HR or the Interviewer knows our name, he decides to Reject us even before the Interview,  Another Example, is we people cannot get Rental house in INDIA.  People are not wishing to give us House for Rent.  Importantly, When applying for VISA for Countries like USA, Australia and other European Countries, we are Rejected first even though it is a Bussiness VISA.
     All these problems arised because of these TERRORISTS.  We people know that they are WAHABIS.  But PLEASE tell us what we should tell when these KAFIRS are asking about Terrorists.  They are asking why these people do like this???
     Based on the view of AHLE SUNNATH WAL JAMAATH and our SUFI TAREEQAH,  Please instruct us what and how we should respond. 
Shukriyah,
MUHAMMED ABU BAKR SIDDEEQ
 

User

MUHAMMED ABU BAKR SIDDEEQ

Assalamu aaleykum,

There is a shocking hot news published in Times of India about our discussion topic Noorisha Tareeqah. Abdul Naseer Madani who was arrested in Kerala before 2 weeks, confesed that he WAS ONCE A MEMBER OF NOORISHA TAREEQAH. He also confesed that he along with some other people, PLANNED THE BANGALORE BLAST BEFORE IPL FINALS IN THE NOORISHAH TAREEQAH MANZIL.

I do not know how one can plan such a thing inside the MANZIL. This shows very clearly the original face and state of that Tareeqah. We need not to prove this since this is accepted by Abdul Naseer Madani. Below, is the link which takes you to that page.

http://timesofindia.indiatimes.com/city/bangalore/Madani-reveals-he-was-member-of-Hyderabad-terror-outfit/articleshow/6435291.cms

Incase, if that link is not working, please refer to Times of India news paper released on August 26, 2010. If you could not get that please email me. I would be happy to send that to you.

Thanks & Regards,
MUHAMMED ABU BAKR SIDDEEQ

User

Mohammed Al Fassy

Dear Brother Salaam, Excellent collections, please update and keep it up. May Allah reward your work.   Wassalaam,     Mohammed Al Fassy