தஞ்சாவூரில் 8ஆம் ஆண்டு கந்தூரி விழா
தஞ்சாவூர் ஹிஸ்புல்லாஹ் சபை, ஸூபி மன்ஸில் நடத்தும் மீலாதுந் நபி விழா மற்றும் புனித கந்தூரி விழா இன்ஷாஅல்லாஹ் வருகிற 17-04-2014 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் 9 சிராஜுத்தீன் நகர், கீழவாசல், தஞ்சாவூரில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் வைத்து நடைபெறவுள்ளது.…
கந்தூரி கூட்டம்
காயல்பட்டினம் ஸூபி மன்ஸிலில் குத்புல் ஹிந்த் அதாயிர் ரஸூல் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி கூட்டம் கடந்த வியாழக்கிழமை 19-3-2014 அன்று மன்ஜிலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்ஸில் கலீபா எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி…
மஜ்ஹர் ரப்பானி கிப்லா ஹழ்ரத் மறைவு
கதீபுல் ஹிந்த் ஸெய்யிது ஸாதாத் மௌலவி மஜ்ஹர் ரப்பானி கிப்லா ஹழ்ரத் அவர்கள் 21-3-2014 வெள்ளிக்கிழமை வபாத்தாகி விட்டார்கள். தப்லீக் ஜமாஅத் கியாஹே? என்ற நூலை எழுதியவர்கள். பல்லாயிரக்கணக்கான முரீதீன்களைப் பெற்றவர்கள். மாபெரும் கராமத் உடையவர்கள். அன்னாரின் மகாமைப் பற்றி சிறு…
40ஆவது நாள் பாத்திஹா
மகான் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாவும், மருமகனுமாகிய மௌலவி அல்ஹாஜ் ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்களின் 40ஆவது நாள் பாத்திஹா இன்று (18-2-2014) செவ்வாய் காலை 9 மணியளவில் அன்னாரின் குத்துக்கல்…
ஷெய்குனாவின் கலீபா ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் மறைவு
காயல்பட்டினம் மஹான் அல் முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனாரும், கலீபாவுமாகிய மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி ஸூபி அவர்கள் இன்று ஹிஜ்ரி 1435…
இருமகான்களின் கந்தூரி அழைப்பு 2013
இமாமுல் ஆரிபீன் ஸுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதர் ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 78ஆவது வருட கந்தூரி மற்றும் அன்னாரின் கலீபா அல் ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பிர் ரஸூல் அல் அல்லாமா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு…