கலீபா மலேசிய வாப்பா மறைவு!!!!

கலீபா மலேசிய வாப்பா மறைவு!!!!

By Sufi Manzil 0 Comment October 2, 2011

Print Friendly, PDF & Email

மெய்ஞ்ஞான தீபம், சுல்தானுல் வாயயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா காயல்பட்டணம் தந்த மாமேதை அல் முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல்காதிர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு ஹைச்.என். ஷேகு அப்துல்காதிர் (மலேசிய வாப்பா) ஸூபி காதிரி அவர்கள் சென்னையில் வைத்து இன்று 02-10-2011 ஞாயிற்றுக் கிழமை காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் புனித உடல் சென்னையிலிருந்து காயல்பட்டணம் கொண்டு வரப்பட்டு இன்ஷாஅல்லாஹ் நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.