ரஜப் பிறை 27 – மிஃராஜ் தினம்!

ரஜப் பிறை 27 – மிஃராஜ் தினம்!

By Sufi Manzil 0 Comment June 17, 2012

Print Friendly, PDF & Email

இன்று ரஜப் பிறை 27. புனித மிஃராஜ் தினம். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க விண்ணுலகப் பயணம் சென்ற நாள். இன்றுதான் நமக்கு ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது.  இந்த நாளில் நோன்பு பிடிப்பது சுன்னத்தாகும். அதிகமதிகம் ஸலவாத்து ஓதுவது சிறப்பிற்குரியது. அனைவருக்கும் மிஃராஜ் தின நல் வாழ்த்துக்கள்.! மிஃராஜ் பற்றிய விபரங்கள் அறிய: https://sufimanzil.org/fatwa/qa/is-miraj-fasting-permissible