திரு நபியின் திருமுடி நூல் வெளியீடு!

திரு நபியின் திருமுடி நூல் வெளியீடு!

By Sufi Manzil 0 Comment February 3, 2012

Print Friendly, PDF & Email

மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அப்துர் ரஜ்ஜாக் காதிரி அவர்களால் எழுதப்பட்ட 'திரு நபியின் திருமுடி' நூல் வெளியீடு! என்னும் நூல் இன்ஷா அல்லாஹ் வருகிற மீலாது ரஸூல் அன்று தஞ்சை ஆசார் தைக்கா ஷரீபில் வைத்து வெளியிடப்பட உள்ளது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியைப் பற்றி உள்ள அனைத்துச் செய்திகளும் இதில் அடங்கியுள்ளன.