சென்னை கந்தூரி (2012) அழைப்பு!

சென்னை கந்தூரி (2012) அழைப்பு!

By Sufi Manzil 0 Comment February 10, 2012

Print Friendly, PDF & Email

சென்னையில் உள்ள ஸூபி மன்ஸிலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது ஷரீபும், தரீகா ஷெய்குமார்களான அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் ஹைதராபாதி, அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி காஹிரி, அஷ்ஷாஹ் முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஸூபி அந்தரத் தீவு கத்தஸல்லலாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் ஆகியோர்களின் கந்தூரி விழா அழைப்பிதழ்! அனைவரும் கலந்து நற்பயனடைய வேண்டுகிறார்கள் ஹிஸ்புல்லாஹ் சபை, சென்னை நிர்வாகத்தினர்.